×

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான ஜாஃபர் சாதிக்கிற்கு காவல் நீட்டிப்பு


சென்னை:சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான ஜாஃபர் சாதிக்கிற்கு காவல் நீட்டித்துள்ளனர். மேலும் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதித்து சென்னை முதன்மை அமர்வு கோர்ட் ஆணையிட்டுள்ளனர். மேலும் 12 நாட்கள் அமலாக்கத்துறை காவல் கோரிய நிலையில் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்துள்ளது.

The post சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான ஜாஃபர் சாதிக்கிற்கு காவல் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Zafar Sadiq ,CHENNAI ,Principal Sessions Court of Madras ,Enforcement Department ,Dinakaran ,
× RELATED சட்டவிரோத பண பரிமாற்றம் ஜாபர்...