×

ஆம்ஸ்ட்ராங் கொலை: கைதான தமாகா நிர்வாகி நீக்கம்

சென்னை: கொலை வழக்கில் கைதான த.மா.கா. நிர்வாகி ஹரிஹரன், கட்சி பொறுப்பில் இருந்து நீக்கபட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில மாணவரணி துணைத் தலைவர் பதவியில் இருந்து ஏற்கனவே நீக்கப்பட்ட நிலையில், தற்போது கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஹரிஹரன் நீக்கப்பட்டார்.

The post ஆம்ஸ்ட்ராங் கொலை: கைதான தமாகா நிர்வாகி நீக்கம் appeared first on Dinakaran.

Tags : Armstrong ,Tamaka ,Chennai ,DMK ,GK Vasan ,Hariharan ,Tamil State Congress Party ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 1232 கன அடியாக உள்ளது!