×

சென்னை புழல் அருகே பதுங்கியிருந்த பிரபல ரவுடி சேதுபதி(30) துப்பாக்கி முனையில் கைது..!!

சென்னை: சென்னை புழல் அருகே பதுங்கியிருந்த பிரபல ரவுடி சேதுபதி(30) துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டார். 5 கொலை வழக்குகள் உள்பட 30க்கும் மேற்பட்ட வழக்குகளில் சேதுபதி 6 மாதமாக தலைமறைவாக இருந்தார். சரித்திர பதிவேடு ரவுடியான சேதுபதியை சிறப்புப் படை பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

The post சென்னை புழல் அருகே பதுங்கியிருந்த பிரபல ரவுடி சேதுபதி(30) துப்பாக்கி முனையில் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Sethupathi ,Puzhal ,Chennai ,Chennai Puzhal ,
× RELATED நான் இன்னும் இருட்டுல தான் இருக்கேன்! - Vijay Sethupathi speech at Kozhipannai Chelladurai Pressmeet