×
Saravana Stores

ஓசூர் எம்.ஜி.ரோடு பகுதியில் பிளாஸ்டிக் அலங்கார பொருட்கள் குடோனில் தீ விபத்து

ஓசூர்: ஓசூர் எம்.ஜி.ரோடு பகுதியில் சுதாகர் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் அலங்கார பொருட்கள் குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பிளாஸ்டிக் குடோன் தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானதாக உரிமையாளர் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post ஓசூர் எம்.ஜி.ரோடு பகுதியில் பிளாஸ்டிக் அலங்கார பொருட்கள் குடோனில் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Hosur MG Road ,Hosur ,Sudhakar ,Dinakaran ,
× RELATED மாணவியை நடுரோட்டில் கடுமையாக தாக்கிய ஆசிரியர்!!