×

கோவையிலிருந்து அபுதாபிக்கு சர்வதேச விமான சேவை தொடங்கப்படவுள்ளது

கோவை: கோவையிலிருந்து அபுதாபிக்கு சர்வதேச விமான சேவை தொடங்கப்படவுள்ளது. துபாய், சிங்கப்பூருக்கு மட்டுமே இதுவரை சர்வதேச விமான சேவை இருந்த நிலையில் அபுதாபிக்கு சேவை தொடங்கப்படவுள்ளது. கோவையில் இருந்து அபுதாபிக்கு இண்டிகோ நிறுவனம் விமான சேவையை தொடங்குகிறது.

The post கோவையிலிருந்து அபுதாபிக்கு சர்வதேச விமான சேவை தொடங்கப்படவுள்ளது appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Abu Dhabi ,Dubai ,Singapore ,IndiGo ,Dinakaran ,
× RELATED துபாய், அபுதாபியில் இருந்து சென்னை...