கோவை: கோவை சூலூரில் பெட்ரோல் நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. தீவிபத்தில் படுகாயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த ஓட்டுநர் வீரமணி(26) உயிரிழந்தார்.
The post கோவை சூலூரில் பெட்ரோல் நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆக உயர்வு appeared first on Dinakaran.