×

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 22,000 கனஅடியாக உயர்வு: பரிசல் இயக்க 2-வது நாளாக தடை

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 21,000 கனஅடியில் இருந்து 22,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. தொடர் நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post ஒகேனக்கல்லில் நீர்வரத்து 22,000 கனஅடியாக உயர்வு: பரிசல் இயக்க 2-வது நாளாக தடை appeared first on Dinakaran.

Tags : Okanagan ,Okanagan Cauvery river ,Dinakaran ,
× RELATED 37 நாட்களுக்குப் பிறகு ஒகேனக்கல்...