×

அவலாஞ்சியில் 34 செ.மீ. மழை பதிவு

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அவலாஞ்சியில் 34 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அப்பர்பவானியில் 21.7 செ.மீ., தேவாலாவில் 15.2 செ.மீ., பந்தலூரில் 13.6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. எமரால்டு மற்றும் சேரங்கோட்டில் தலா 12.5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. குந்தாவில் 10.8 செ.மீ., பாடந்தொரையில் 10.2 செ.மீ., ஓவேலி, கூடலூரில் தலா 9.8 செ.மீ., உதகை, நடுவட்டத்தில் தலா 5.8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது

The post அவலாஞ்சியில் 34 செ.மீ. மழை பதிவு appeared first on Dinakaran.

Tags : Avalanche ,Nilgiris ,district ,Apparbhavani ,Devala ,Bandalur ,Emerald ,Cherangote ,Dinakaran ,
× RELATED நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த...