×

திருப்புவனம், திருப்புத்தூரில் நாளைய மின்தடை பகுதிகள்

திருப்புவனம், ஜூலை 17: திருப்புவனம் நெல்முடிகரை துணை மின்நிலையம், திருப்பாச்சேத்தி, பொட்டப்பாளையம் ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை (ஜூலை 18) காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை திருப்புவனம், புதூர், நெல்டிகரை, பழையூர், அல்லிநகரம், நைனார்பேட்டை, மடப்புரம் , வடகரை, பூவந்தி, லாடனேந்தல், திருப்பாச்சேத்தி, தூதை, பழையனூர், வெள்ளிக்குறிச்சி, ஆவரங்காடு, வேளாங்குளம், கீழராங்கியம், மேலராங்கியம் கலியாந்தூர், மேலவெள்ளூர், கீழடி, கொந்தகை, சொட்டதட்டி, புலியூர் செங்குளம் முக்குடி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது என மானாமதுரை மின் செயற்பொறியாளர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

* திருப்புத்தூர் கோட்டத்திற்குட்பட்ட ஆ.தெக்கூர் மற்றும் கீழச்சிவல்பட்டி துணை மின்நிலையத்திற்குட்பட்ட ஆ.தெக்கூர், நெற்குப்பை, கண்டவரயன்பட்டி, கொண்ணத்தான்பட்டி, துவார், முறையூர், எஸ்.எஸ்.கோட்டை, மகிபாலன்பட்டி, பூலாங்குறிச்சி, செவ்வூர், திருக்களம்பூர், வார்பட்டு, கொன்னிவயல், தேவன்பட்டி, தட்சன்பட்டி, கீழச்சிவல்பட்டி, விராமதி, இளையாத்தங்குடி, ஆவிணிப்பட்டி, கீரணிப்பட்டி, சிறுகூடல்பட்டி, நெடுமரம் மற்றும் இவைகளின் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளி மின் விநியோகம் இருக்காது என திருப்புத்தூர் துணை மின்நிலைய செயற்பொறியாளர் மொண்டி தெரிவித்துள்ளார்.

The post திருப்புவனம், திருப்புத்தூரில் நாளைய மின்தடை பகுதிகள் appeared first on Dinakaran.

Tags : Tiruppuvanam ,Tiruputhur ,Thiruppuvanam ,Nelmudikarai ,Tiruppachetty ,Pottapalayam ,Putur ,Neldikarai ,Palayoor ,Dinakaran ,
× RELATED திருப்புவனம் அருகே மயானத்தை இடித்து சாலை அமைக்க எதிர்ப்பு