×

மொஹரம் பண்டிகையை ஒட்டி நாளை ஒருநாள் சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கம்

சென்னை: மொஹரம் பண்டிகையை ஒட்டி நாளை (ஜூலை 17) சனிக்கிழமை அட்டவணைப் படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, நெரிசல் மிகு நேரமான காலை 8 மணி முதல் காலை 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 6 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் எனவும் அதேபோல, அதிகாலை 5 மணி முதல் காலை 8 மணி வரையிலும், காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் 7 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post மொஹரம் பண்டிகையை ஒட்டி நாளை ஒருநாள் சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Moharram ,CHENNAI ,Chennai Metro Rail Corporation ,
× RELATED திருமங்கலம் மெட்ரோ இரயில்...