×

பொள்ளாச்சியில் ஏற்பட்ட சாலை விபத்தில் நீலகிரி மாவட்ட நீதிபதி கருணாநிதி உயிரிழப்பு!!

நீலகிரி : பொள்ளாச்சியில் ஏற்பட்ட சாலை விபத்தில் நீலகிரி மாவட்ட நீதிபதி கருணாநிதி உயிரிழந்தார். சாலையை கடக்க முயன்ற நீதிபதி மீது இருசக்கர வாகனம் மோதியது. நீதிபதி கருணாநிதி மீது இருசக்கர வாகனத்தை மோதி விட்டு நிற்காமல் சென்ற நபருக்கு போலீசார் வலைவீசி வருகின்றனர்.

The post பொள்ளாச்சியில் ஏற்பட்ட சாலை விபத்தில் நீலகிரி மாவட்ட நீதிபதி கருணாநிதி உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Tags : Nilgiri District ,Judge ,Karunanidhi ,Pollachi ,Nilgiris ,Justice ,Nilgiri ,Dinakaran ,
× RELATED நீலகிரி மாவட்டம் கூடலூரில் அரசு பேருந்து கடத்தல்