×

கபினி அணையில் இருந்து காவிரிக்கு 29,000 கனஅடி நீர் திறப்பு..!!

பெங்களூரு: கர்நாடக மாநிலம் கபினி அணையில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு 29,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. கபினி அணைக்கு கீழ் உள்ள நுகு அணை முழு கொள்ளளவை எட்டியதால் அணைக்கு வரும் 4,000 கன அடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. கபினி அணையில் இருந்து 25,000 கன அடி நீர், நுகு அணையில் இருந்து 4,000 கன அடி நீர் என மொத்தமாக 29,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

 

The post கபினி அணையில் இருந்து காவிரிக்கு 29,000 கனஅடி நீர் திறப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Kabini Dam ,Kavari ,Bangalore ,Kaviri ,Karnataka ,Nugu Dam ,Dinakaran ,
× RELATED பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் ஒப்பந்த ஊழியர் குத்திக்கொலை ..!!