×
Saravana Stores

தி.மலை மலையே சிவப்பெருமான் தான், மலையை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்ட எப்படி அனுமதிக்க முடியும்: ஐகோர்ட் கருத்து

சென்னை : திருவண்ணாமலை மலையே சிவப்பெருமான் தான், மலையை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்ட எப்படி அனுமதிக்க முடியும் என்று ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. கிரிவல பாதையில் கட்டப்பட்டுள்ள சட்டவிரோத கட்டிடங்களை அகற்ற கோரிய வழக்கில். வனத்துறை, வருவாய் துறை அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு ஆணையிடப்பட்டுள்ளது.

The post தி.மலை மலையே சிவப்பெருமான் தான், மலையை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்ட எப்படி அனுமதிக்க முடியும்: ஐகோர்ட் கருத்து appeared first on Dinakaran.

Tags : Lord Shiva ,ICourt ,CHENNAI ,Thiruvannamalai Hill ,Lord ,Shiva ,Kriwala road ,
× RELATED உஜ்ஜைனி கோயில் கருவறைக்குள் நுழைந்த...