×
Saravana Stores

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை என தொடரப்பட்ட வழக்கில் ராமநாதபுரம் எஸ்.பி. பதிலளிக்க ஆணை!!

மதுரை : நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை என தொடரப்பட்ட வழக்கில் ராமநாதபுரம் எஸ்.பி. பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. தேவிபட்டினத்தைச் சேர்ந்த ஹமிதியா ராணி என்பவர் ராமநாதபுரம்
எஸ்.பி. மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கில் ராமநாதபுரம் எஸ்.பி., டி.எஸ்.பி. தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

The post நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை என தொடரப்பட்ட வழக்கில் ராமநாதபுரம் எஸ்.பி. பதிலளிக்க ஆணை!! appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram S.P. ,Madurai ,Hamidiya Rani ,Devipatnam ,Ramanathapuram S.B. ,Ramanathapuram SP ,DSP ,Ramanathapuram ,S.B. ,Dinakaran ,
× RELATED மதுரை முல்லை நகரில் மழைநீரை வெளியேற்ற கான்கிரீட் சாலை உடைப்பு..!!