×

ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார்

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த மகாதேவன் உச்ச நீதிமன்ற நீதிபதியானதால் புதிய பொறுப்பு தலைமை நீதிபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

The post ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் appeared first on Dinakaran.

Tags : Chief Justice ,Krishnakumar ,ICourt ,Chennai ,Chennai High Court ,D. Kṛṣṇa Kumar ,Mahadevan ,Supreme Court ,Krishna Kumar ,
× RELATED கள்ளக்குறிச்சி வழக்கை சிபிஐக்கு...