சென்னை: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பதவிக்கு ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம். தகுதியான நபர்களிடம் இருந்து ஜூலை 31 மாலை 6 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. பணி குறித்த கூடுதல் விவரங்களை www.tn.gov.in/ department/7 மூலம் தெரிந்து கொள்ளலாம்.
The post தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் பதவிக்கு ஜூலை 31 வரை விண்ணப்பம்!! appeared first on Dinakaran.