×

மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்யும் வசதியை அமல்படுத்த Swiggy, Zomato உள்ளிட்ட நிறுவனங்கள் திட்டம்!!

சென்னை : பீர், ஒயின் உள்ளிட்ட ஆல்கஹால் குறைவாக சேர்க்கப்பட்ட மதுபான வகைகளை ஆன்லைன் ஆர்டர் மூலம் ஹோம் டெலிவரி SWIGGY, ZOMATO, BIG BASKET உள்ளிட்ட நிறுவனங்கள் திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஒடிசா, மேற்கு வங்கத்தில் மதுபானங்களை ஹோம் டெலிவரிக்கு அனுமதி உள்ள நிலையில், கர்நாடகா, ஹரியானா, தமிழ்நாடு, பஞ்சாப், கோவா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் அனுமதி பெற்று இதனை நடைமுறைப்படுத்த நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன.

The post மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்யும் வசதியை அமல்படுத்த Swiggy, Zomato உள்ளிட்ட நிறுவனங்கள் திட்டம்!! appeared first on Dinakaran.

Tags : Swiggy ,Zomato ,CHENNAI ,BIG BASKET ,Odisha, West Bengal ,Swiggy, Zomato ,Dinakaran ,
× RELATED வீடுகள் முன்பு நோ பார்க்கிங் போர்டு வைக்க தடை