×

தமிழ்நாட்டில் அவலாஞ்சி உள்பட 4 இடங்களில் அதி கனமழை பதிவு..!!

நீலகிரி: தமிழ்நாட்டில் அவலாஞ்சி 37 செ.மீ., வால்பாறை மற்றும் அப்பர்பவானியில் தலா 25 செ.மீ. அதி கனமழை பதிவாகியுள்ளது. கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு பகுதியில் 23 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சின்கோனா, வால்பாறையில் தலா 17 செ.மீ, சோலையாறு அணை 14 செ.மீ.. எமரால்டு பகுதியில் 14 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

 

The post தமிழ்நாட்டில் அவலாஞ்சி உள்பட 4 இடங்களில் அதி கனமழை பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Avalanchi ,Tamil Nadu ,Avalanche ,Valparai ,Apparbhavani ,Chinnakallaru ,Coimbatore district ,Cinchona ,Cholaiyar dam ,
× RELATED நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த...