- முத்தமிஜ் முருகன் மாநாடு
- பழனி
- சர்வதேச முருகன் மாநாடு
- சர்வதேச முதமிழ் முருகன் மாநாடு
- முத்தமிழ் முருகன் மாநாடு
- தின மலர்
திண்டுக்கல்: பழனியில் அனைத்துலக முருகன் மாநாட்டில் கலந்து கொள்வோர் பதிவு செய்ய ஆக.15 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பழனியில் ஆக.24 மற்றும் 25 ஆகிய 2 நாட்கள் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளது.
The post பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு: பதிவு செய்ய அவகாசம் நீட்டிப்பு appeared first on Dinakaran.