×

சிறந்த 10 கைவினை கலைஞர்களுக்கு பூம்புகார் விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: சிறந்த 10 கைவினை கலைஞர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூம்புகார் விருதுகளை வழங்கினார். 65 வயதுக்கு மேற்பட்ட 8 சிறந்த கைவினை கலைஞர்களுக்கு வாழும் கைவினைப பொக்கிஷம் விருதை முதல்வர் வழங்கினார்.

The post சிறந்த 10 கைவினை கலைஞர்களுக்கு பூம்புகார் விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister MLA ,Bombukar Awards ,K. Stalin ,Chennai ,Chief Minister ,MLA ,Dinakaran ,
× RELATED சைக்கிள் ஓட்டி சென்னையை ரசிக்கலாம்:...