×

பாரதியார் பல்கலை. இணைப்புக் கல்லூரிகளில் தேர்வு முடிவுகள் வெளியீடு!!

கோவை: பாரதியார் பல்கலை. இணைப்புக் கல்லூரிகளில் நடந்து முடிந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. மே, ஜூன் மாதங்களில் நடந்து முடிந்த இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளின் தேர்வு முடிவுகள் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை www.b-u.ac.in என்ற இணையதளம் மூலம் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம்.

The post பாரதியார் பல்கலை. இணைப்புக் கல்லூரிகளில் தேர்வு முடிவுகள் வெளியீடு!! appeared first on Dinakaran.

Tags : Bharatiyar University ,Coimbatore ,Dinakaran ,
× RELATED வௌிநாட்டில் பணிக்கு சென்ற...