×

விண்வெளி துறை சார்பில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பூங்காவுக்கான இ-டெண்டர் வெளியீடு

சென்னை : விண்வெளி துறை சார்பில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பூங்காவுக்கான இ-டெண்டர் வெளியீடு செய்யப்பட்டது. தொழில்நுட்ப பூங்கா கட்டடம் மற்றும் உட்கட்டமைப்பு வசதி மேற்கொள்ள இ-டெண்டர் வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் முதல்முறையாக கன்னியாகுமரியில் விண்வெளி அறிவியல் தொழில்நுட்ப பூங்கா அமைகிறது. ரூ. 39.16 கோடி மதிப்பு இ-டெண்டருக்கு இன்று முதல் ஆக.6 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 13ம் தேதி காலை 11 மணிக்கு டெண்டர் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

The post விண்வெளி துறை சார்பில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பூங்காவுக்கான இ-டெண்டர் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Department of Space ,Chennai ,Science and ,Park ,Tamil Nadu ,Kanyakumari ,Dinakaran ,
× RELATED சமஸ்கிருதத்தில் அறிவியல் தொழில்நுட்ப கருத்தரங்கம்