×

கனமழையின் காரணமாக போடி அணைப்பிள்ளையார் நீர்வீழ்ச்சிக்கு செல்ல தடை!!

தேனி: கனமழையின் காரணமாக போடி அணைப்பிள்ளையார் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைப்பிள்ளையார் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

The post கனமழையின் காரணமாக போடி அணைப்பிள்ளையார் நீர்வீழ்ச்சிக்கு செல்ல தடை!! appeared first on Dinakaran.

Tags : Teni ,Bodi Anipilaiaar Falls ,Hadipilaiyar Falls ,Bodi Ahitilaiai ,Dinakaran ,
× RELATED பெண்ணை மிரட்டி ரூ.40 லட்சம் பணம் பறித்தவர் கைது..!!