×

கும்பகோணத்தில் பள்ளி வேன் மீது லாரி மோதி விபத்து!!

தஞ்சை : கும்பகோணம் அருகே குழந்தைகளை ஏற்றிச் சென்ற தனியார் பள்ளி வேன் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. செட்டி மண்டபம் சாலையில் நடந்த விபத்தில் குழந்தைகள் காயமின்றி தப்பினர். மேலும் விபத்து குறித்து லாரி ஓட்டுநரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

The post கும்பகோணத்தில் பள்ளி வேன் மீது லாரி மோதி விபத்து!! appeared first on Dinakaran.

Tags : Kumbakonam ,Thanjavur ,Chetty Mandapam Road ,Dinakaran ,
× RELATED கும்பகோணம் அருகே காண்டாமிருக கொம்பு விற்க முயற்சி