×

தீவிரவாத தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் வீரமரணம்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் தீவிரவாதிகள் – ராணுவ வீரர்கள் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. துப்பாக்கிச் சண்டையில் 3 ராணுவ வீரர்கள், ஒரு ராணுவ அதிகாரி வீரமரணம் அடைந்தனர்.

The post தீவிரவாத தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் வீரமரணம் appeared first on Dinakaran.

Tags : Srinagar ,Jammu and ,Kashmir ,Doda district ,Jammu and Kashmir ,Dinakaran ,
× RELATED ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களுக்கு மாதம்...