- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வானிலை மையம்
- சென்னை
- சென்னை வானிலை ஆய்வு நிலையம்
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- செங்கல்பட்டு
- வேலூர்
- ராணிபெட்டி வில்லுபுரம்
- கடலூர்
- கிருஷ்ணகிரி
- தரும்புரி
- திருவண்ணாமலை
- கள்ளக்குறிச்சி
- சேலம்
- நீலகிரி
- கோவாய்
- வானிலை ஆய்வு மையம்
- தின மலர்
சென்னை: தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
The post தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.