×

மண்டபம் விசைப்படகு மீனவர்களுக்கு மீன் பிடி அனுமதிச் சீட்டு நாளை முதல் ரத்து!

ராமநாதபுரம்: மண்டபம் விசைப்படகு மீனவர்களுக்கு மீன் பிடி அனுமதிச் சீட்டு நாளை முதல் ரத்து செய்யப்படுகிறது. மறுஉத்தரவு வரும் வரை மண்டபம் தெற்கு விசைப்படகு மீனவர்களுக்கு மீன் பிடி அனுமதி சீட்டு ரத்து செய்யப்படுகிறது. தெற்கு மன்னார் வளைகுடா பகுதியில் 65 கி.மீ. வேகத்திற்கு காற்று வீசும் என்பதால் கடலுக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

The post மண்டபம் விசைப்படகு மீனவர்களுக்கு மீன் பிடி அனுமதிச் சீட்டு நாளை முதல் ரத்து! appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Mandapam South ,Gulf of South Mannar ,Mandapam ,Dinakaran ,
× RELATED ஓபிஎஸ் அணி ஆர்ப்பாட்டம்