×
Saravana Stores

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்வு!

புதுச்சேரி: கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கண்ணன் என்பவர் உயிரிழந்தார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மேலும் ஒருவர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்.

 

The post கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்வு! appeared first on Dinakaran.

Tags : Kallakurichi Puducherry ,Kalalakurichi ,Kannan ,Jipmar Hospital ,Puducherry ,Kallakurichi ,
× RELATED கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வளர்ச்சி...