×

காமராஜரின் 122வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மரியாதை!

புதுச்சேரி: காமராஜரின் 122வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறார். புதுச்சேரி காமராஜர் சந்திப்பு சாலையில் உள்ள அவரது சிலைக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மரியாதை செய்து வருகிறார்.

 

The post காமராஜரின் 122வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மரியாதை! appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Chief Minister ,Rangasamy ,Kamaraja ,Rangaswamy ,Kamarajar Junction Road, Puducherry ,
× RELATED காற்றில் பறக்கும் முதல்வர், அமைச்சர்...