×

முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதி அருகே பெண் யானை உயிரிழப்பு!

நீலகிரி: முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதி அருகே பெண் யானை உயிரிழந்தது. சீகூர் வனப்பகுதியில் உயிரிழந்த பெண் யானை குறித்து வனத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

 

The post முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதி அருகே பெண் யானை உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Mudumalai Tiger Reserve ,Mudumalai Tiger Reserve forest ,Sigur forest ,Dinakaran ,
× RELATED சீகூர் வனத்தில் 2 செந்நாய் உயிரிழப்பு