×

கோபா அமெரிக்கா கால்பந்து; மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி சாம்பியன்!


கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டம் வென்றது. மியாமியில் நடந்த இறுதிப் போட்டியில் கொலம்பியா அணியை 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா வீழ்த்தியது.

 

The post கோபா அமெரிக்கா கால்பந்து; மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி சாம்பியன்! appeared first on Dinakaran.

Tags : Copa America football ,Argentina ,Messi ,Argentine ,Colombia ,Miami ,Copa America ,Dinakaran ,
× RELATED பாரீசில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக்...