×

ரவுடி திருவேங்கடத்தின் உடல் உடற்கூராய்வு


சென்னை: என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி திருவேங்கடத்தின் உடல் குற்றவியல் நடுவர் முன்பு உடற்கூராய்வு செய்யப்படவுள்ளது. மாதவரம் மாஜிஸ்திரேட் தீபா முன்னிலையில் ரவுடி திருவேங்கடத்தின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட உள்ளது.

The post ரவுடி திருவேங்கடத்தின் உடல் உடற்கூராய்வு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Rawudi Thiruvengkadam ,Madhavaram Magistrate Diba ,Rawudi Thiruvengadam ,
× RELATED சென்னை எம்.ஐ.டி கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்!!