×

2026 சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்கு முன்னோட்டமாக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அமைந்துள்ளது : அமைச்சர் பொன்முடி பேட்டி

சென்னை : 2026 சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்கு முன்னோட்டமாக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அமைந்துள்ளது என்று அமைச்சர் பொன்முடி பேட்டி அளித்துள்ளார். மேலும் பேசிய அவர், “பாமகவுக்கு சரியான பாடம் புகட்டியுள்ளார்கள் விக்கிரவாண்டி மக்கள். அதிமுக தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் அவர்களுக்கும் சேர்த்துதான் தோல்வி கிடைத்துள்ளது,”இவ்வாறு தெரிவித்தார்.

The post 2026 சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்கு முன்னோட்டமாக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அமைந்துள்ளது : அமைச்சர் பொன்முடி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Wickravandi Midterm Election ,Assembly ,Minister ,Ponmudi ,CHENNAI ,VICHRANI ,ELECTIONS ,2026 ASSEMBLY ELECTION VICTORY ,Wickravandi ,2026 Assembly ,Bonmudi ,Dinakaran ,
× RELATED காஷ்மீர் சட்டப்பேரவைக்கு...