×

தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கீழச்செருவாயில் 23 செ.மீ. மழைப் பொழிவு!!

சென்னை : தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் கீழச்செருவாயில் 23 செ.மீ. மழை பொழிந்துள்ளது. லக்கூரில் 14 செ.மீ., திருக்கழுக்குன்றத்தில் 13 செ.மீ., ஆவடியில் 4 செ.மீ., மதுராந்தகத்தில் 10 செ.மீ. மழைப் பதிவாகி உள்ளது.

The post தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கீழச்செருவாயில் 23 செ.மீ. மழைப் பொழிவு!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Cuddalore district ,Trincomalee ,Maduranthakam ,
× RELATED தமிழ்நாட்டு பள்ளிகளில் கல்விசாராத...