×

பழனி நகரில் கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டம்

பழனி: பழனி நகரில் கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கிரிவலப் பாதையில் தனியார் வாகனங்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தியுள்ளனர்.

The post பழனி நகரில் கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Palani Nagar ,Palani ,Griwalaf ,Dinakaran ,
× RELATED பழநி நகரில் கொசு உற்பத்தியை தடுக்க சுகாதார நடவடிக்கை தீவிரம்