×

மதுரை வைக்கம் பெரியார் நகரில் தனியார் ஷோ ரூம் கட்டுமான பணியில் விபத்து!

மதுரை: மதுரை வைக்கம் பெரியார் நகரில் தனியார் ஷோ ரூம் கட்டுமான பணியில் விபத்து ஏற்பட்டுள்ளது. இரும்பு சாரங்கள் சரிந்து விழுந்ததால் 30 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தகவல். படுகாயம் அடைந்த வடமாநில தொழிலாளர்கள் 6 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி. இடிபாடுகளில் சிக்கிய எஞ்சிய தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

 

The post மதுரை வைக்கம் பெரியார் நகரில் தனியார் ஷோ ரூம் கட்டுமான பணியில் விபத்து! appeared first on Dinakaran.

Tags : Madurai Vikam Periyar ,Madurai ,northern ,Vikam Periyar ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் விவசாயத் தொழிலாளர்கள்...