×
Saravana Stores

தூத்துக்குடியில் ரூ.16,000 கோடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலை: கட்டுமான பணி மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதி

சென்னை: தூத்துக்குடியில் ரூ.16,000 கோடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க வின்பாஸ்ட் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. ஆலை அமைக்க தூத்துக்குடி சில்லாநத்தம் சிப்காட் பகுதியில் 408 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. வின்பாஸ்ட் ஆலை அமைக்கும் பணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த பிப்ரவரியில் அடிக்கல் நாட்டினார். கட்டுமான பணி மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதியை தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் வழங்கியுள்ளது.

The post தூத்துக்குடியில் ரூ.16,000 கோடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலை: கட்டுமான பணி மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Chennai ,Vinfast ,Chillantham Chipgat ,Chief Minister ,Stalin ,Winfast ,Dinakaran ,
× RELATED டீன் ஏஜில் காதலியை கட்டிப்பிடித்து...