×

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 3,087 கனஅடியாக சரிவு

சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4,197 கனஅடியில் இருந்து 3,087 கனஅடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 41.97 அடியாக சற்று உயர்வு; நீர் இருப்பு 13.126 டி.எம்.சி.யாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

The post மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 3,087 கனஅடியாக சரிவு appeared first on Dinakaran.

Tags : Mettur dam ,Salem ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு..!!