×
Saravana Stores

சென்னை அடுத்த கோவளத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண் கழுத்தை நெரித்துக் கொலை

சென்னை: சென்னை அடுத்த கோவளத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ருப்மா பர்மன் (23) என்பவர் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். குடும்பத் தகராறில் மனைவி ருப்மா பர்மனை கொலை செய்த கணவர் தீபங்கர் சர்க்கார் கைது செய்யப்பட்டுள்ளார்.

The post சென்னை அடுத்த கோவளத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண் கழுத்தை நெரித்துக் கொலை appeared first on Dinakaran.

Tags : West Bengal ,Kovalam ,Chennai ,Rupma Burman ,Dibangar Sarkar ,
× RELATED மேற்கு வங்கத்தின் பிதர்கணிகா –...