×

இந்தியா கூட்டணி தலைவர்களுடன் இன்று மம்தா சந்திப்பு

மும்பை: மும்பை செல்லும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று இந்தியா கூட்டணி தலைவர்களை சந்திக்கிறார். உத்தவ் தாக்கரே, சரத் பவார், அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேச மம்தா பானர்ஜி திட்டமிட்டுள்ளார். முகேஷ் அம்பானியின் மகன் திருமண நிகழ்ச்சிக்காக மும்பை செல்லும் மம்தா அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

The post இந்தியா கூட்டணி தலைவர்களுடன் இன்று மம்தா சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Mamata ,India Alliance ,Mumbai ,Mamata Banerjee ,Mamta Banerjee ,Uddhav Thackeray ,Sarath Bawar ,Akilesh Yadav ,Mukesh Ambani ,Mamta ,
× RELATED பேச்சுவார்த்தைக்கு மறுத்த ஜூனியர்...