×

மக்களவை தேர்தலில் தோல்வி: அரசு பங்களாவிலிருந்து வெளியேறினார் ஸ்மிருதி இரானி

டெல்லி: மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்ததால் அரசு பங்களாவில் இருந்து ஸ்மிருதி இரானி வெளியேறினார். அமேதி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஸ்மிருதி இரானி தோல்வி அடைந்து அமைச்சர் பதவியை இழந்தார்.

 

The post மக்களவை தேர்தலில் தோல்வி: அரசு பங்களாவிலிருந்து வெளியேறினார் ஸ்மிருதி இரானி appeared first on Dinakaran.

Tags : Lok Sabha elections ,Smriti Irani ,Delhi ,Lok Sabha ,BJP ,Amethi ,Dinakaran ,
× RELATED பாஜவை தொடர்ந்து விமர்சித்தஜேடியு...