சென்னை: கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரிய வழக்கு ஜூலை 18க்கு ஐகோர்ட் ஒத்திவைத்தது. விஷ சாராய மரண சம்பவம் தொடர்பாக மனுதாரர்களுக்கு அறிக்கை, பதில் மனுக்களை தர அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. அதிமுக இன்பதுரை, பாமக கே.பாலு, பாஜக ஏற்காடு ஏ மோகன்தாஸ் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
The post கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரிய வழக்கு ஜூலை 18க்கு ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.