×

திருச்சியில் -ஹவுரா செல்லும் ரயிலின் நேரம் மாற்றம்: தெற்கு ரயில்வே

சென்னை: பராமரிப்புப் பணி காரணமாக திருச்சியில் இருந்து ஹவுரா செல்லும் ரயிலின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஜூலை 12, 19 மற்றும் 26ஆகிய தேதிகளில் திருச்சியில் இருந்து மதியம் 1.35 மணிக்கு ரயில் புறப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

The post திருச்சியில் -ஹவுரா செல்லும் ரயிலின் நேரம் மாற்றம்: தெற்கு ரயில்வே appeared first on Dinakaran.

Tags : Trichy ,Southern ,CHENNAI ,Southern Railway ,Howrah ,Dinakaran ,
× RELATED தென் மாவட்டங்களில் அரசு...