×
Saravana Stores

மகளிருக்கு கட்டணமில்லா பயணச்சலுகையால் போக்குவரத்துத் துறை உயிர்பெற்றுள்ளது: அமைச்சர் சிவசங்கர்

சென்னை: மகளிருக்கு கட்டணமில்லா பயணச்சலுகையால் போக்குவரத்துத் துறை உயிர்பெற்றுள்ளது என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கு வாங்கப்பட்ட 200 பேருந்துகளில் அடிப்படை வசதி செய்துதரப்படும். திமுக ஆட்சியில் போக்குவரத்து ஊதிய ஒப்பந்த பேச்சு நடத்தி 5% உயர்வு தரப்பட்டது என்றும் தெரிவித்தார்.

The post மகளிருக்கு கட்டணமில்லா பயணச்சலுகையால் போக்குவரத்துத் துறை உயிர்பெற்றுள்ளது: அமைச்சர் சிவசங்கர் appeared first on Dinakaran.

Tags : Minister ,Sivashankar ,CHENNAI ,Transport Minister ,Government Rapid Transport Corporation ,DMK ,
× RELATED ஆம்னி பேருந்துகளுக்கு அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை