×
Saravana Stores

வலுவில்லாத கூட்டணியால் தோல்வி: ஆலோசனை கூட்டத்தில் சிவகங்கை அதிமுகவினர் தகவல்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வலுவாக இல்லாததே அதிமுக தோல்விக்கு காரணம் என சிவகங்கை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். தேர்தல் தோல்வி குறித்து அதிமுக நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியிடம் நிர்வாகிகள் தகவல் தெரிவித்தனர்.

The post வலுவில்லாத கூட்டணியால் தோல்வி: ஆலோசனை கூட்டத்தில் சிவகங்கை அதிமுகவினர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Sivaganga AIADMK ,CHENNAI ,Sivaganga ,AIADMK ,Edappadi Palaniswami ,Dinakaran ,
× RELATED தனியார் வங்கியில் அடகு வைத்த ரூ.2 கோடி...