×

இந்தியன் 2 படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி: தமிழ்நாடு அரசு

சென்னை: இந்தியன் 2 படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. நாளை ஒரு நாள் மட்டும் காலை 9 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கியுள்ளது. தயாரிப்பு நிறுவனமான லைகாவின் கோரிக்கையை ஏற்று சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

The post இந்தியன் 2 படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி: தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Chennai ,Tamil Nadu government ,Laika ,
× RELATED எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான சொத்து...