×

மதுரை மாவட்டம் மேலூரில் கார் மோதி பள்ளி மாணவிகள் 3 பேர் காயம்..!!

மதுரை: மதுரை மாவட்டம் மேலூரில் பள்ளிக்குச் சென்ற மாணவிகள் மீது கார் மோதியதில் 3 பேர் காயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த மாணவிகள் மேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

The post மதுரை மாவட்டம் மேலூரில் கார் மோதி பள்ளி மாணவிகள் 3 பேர் காயம்..!! appeared first on Dinakaran.

Tags : Madurai district Malur ,Madurai ,Melur Hospital ,
× RELATED அலங்கார நுழைவாயில்களை...