×
Saravana Stores

கடம்பவனேஸ்வரர் கோயில் குடமுழுக்கு: குளித்தலை பள்ளிகளுக்கு நாளை உள்ளூர் விடுமுறை

கரூர்: கரூர் கடம்பவனேஸ்வரர் கோயில் குடமுழுக்கை ஒட்டி குளித்தலை பள்ளிகளுக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குளித்தலையில் பல்லாயிரக்கணக்கானோர் கூடி வழிபட உள்ளதால் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கரூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார். விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஜூலை 27-ம் தேதி பள்ளிகள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post கடம்பவனேஸ்வரர் கோயில் குடமுழுக்கு: குளித்தலை பள்ளிகளுக்கு நாளை உள்ளூர் விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Kadambavaneswarar ,Temple ,Kudamuzku ,Karur ,Kadambavaneswarar Temple ,Kodamuzukkai ,Collector of ,Kulithlai ,
× RELATED புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயிலில்...