×
Saravana Stores

மதுரை ஒத்தக்கடை பகுதியில் மாடு முட்டி முதியவர் உயிரிழப்பு..!!

மதுரை: மதுரை ஒத்தக்கடை பகுதியில் சாலைகளில் சுற்றித் திரிந்த மாடு முட்டி முதியவர் உயிரிழந்தார். ஒத்தக்கடை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே சுற்றித் திரிந்த மாடு அவ்வழியாக சென்றவர்களை முட்டியதில் 3 பேர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் திருமயம் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் (64) தலையில் அடிபட்டதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

The post மதுரை ஒத்தக்கடை பகுதியில் மாடு முட்டி முதியவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Madurai Othakadadi ,Madurai ,Othakadai ,Othakadai Panchayat Union ,Thirumayam ,Madurai Odhakadadi ,
× RELATED மதுரை முல்லை நகரில் மழைநீரை வெளியேற்ற கான்கிரீட் சாலை உடைப்பு..!!