×

ரூ.51 கோடியில் அரூர் அரசு மருத்துவமனை உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: ரூ.51கோடியில் அரூர் அரசு மருத்துவமனை உட்கட்டமைப்பு, ரூ.31கோடி செலவில் வெண்ணாம்பட்டி ரயில்வே மேம்பாலம் மேம்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அரூர் பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்றும் தெரிவித்தார்.

The post ரூ.51 கோடியில் அரூர் அரசு மருத்துவமனை உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : ARUR GOVERNMENT HOSPITAL ,CHIEF MINISTER ,K. Stalin ,Chennai ,MLA ,Vanampatti Railway ,Arur ,Dinakaran ,
× RELATED அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி: முதல்வர் மு.க.ஸ்டாலின்